


யார் இவர்?
திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளிவந்து, அது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது என்பது வழக்கம்தான்.

சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பரதநாட்டியத்தில் தேர்ச்சிபெற்ற இவர் இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
4 நாட்களில் பவன் கல்யாணின் OG படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
பிரியதர்ஷினி
அவர் வேறு யாருமில்லை, தொகுப்பாளினியும், நடிகையுமான பிரியதர்ஷினிதான். தொகுப்பாளினி டிடி-யின் அக்காவும் பிரபல நடிகையுமான
பிரியதர்ஷினி
தனது சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார்.
மேலும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Entertainment News