அமைரா தஸ்தூர்

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.



இப்படி ஒரு லுக்கில் தனுஷ் பட நடிகை.. அமைரா தஸ்தூர் லேட்டஸ்ட்! - Related Image

இந்த படத்தை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு பின் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது, அமைரா பக்கா ட்ரெண்டி உடையில் இருக்கும் லேட்டஸ்ட் அழகிய போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,