

பல்டி
ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும், அப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த 26ஆம் தேதி திரைக்கு வந்த பல்டி படத்தின்

வசூல்
குறித்து பார்க்கலாம் வாங்க.
ஷாந்தனு பாக்யராஜ், ஷேன் நிகாம் இணைந்து நடிக்க, இயக்குநர் சந்தோஷ் டி. குருவில்லா இயக்கத்தில் உருவாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்துள்ள படம் பல்டி. இப்படத்தை STK Frames நிறுவனம் தயாரித்துள்ளது.
என்னது, மனோஜுக்கு இரண்டாம் திருமணமா? அப்போ ரோகினியின் நிலைமை.. முத்து கொடுத்த ட்விஸ்ட்! சிறகடிக்க ஆசை ப்ரொமோ
இப்படத்தில் செல்வராகவன், ப்ரீத்தி அஸ்ராணி, அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஆக்ஷன் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல்
முதல் நாள் ரூ. 1.3+ கோடி வரை வசூல் செய்திருந்த இப்படம், இரண்டு நாட்கள் முடிவில் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா. உலகளவில் பல்டி படம் இரண்டு நாட்களில் ரூ. 3.8 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு அதிகரிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News