OG

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன்



பவன் கல்யாணின் OG படம் எப்படி இருக்கிறது? படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ - Related Image

கல்யாண்

நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் OG.

இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரகாஷ் ராஜ், ஸ்ரீயா ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ப்ரீ புக்கிங்கில் OG படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்களின் விமர்சனம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இன்று வெளிவந்துள்ள OG திரைப்படத்தை சிறப்பு காட்சி பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர். அவர்களின் விமர்சனம்படி படம் எப்படி உள்ளது என்று பார்க்கலாமா..

"பல வருடங்கள் கழித்து ப்ளாக் பஸ்டர் திரைப்படம். இது முழுக்க முழுக்க பவன் கல்யாண் ரசிகர்களுக்கான படம். வெறித்தனமான இருக்கு. முதல் பாதி வேற லெவல், இரண்டாம் பாதி டீசண்ட். இடைவேளை, ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் பட்டையை கிளப்புகிறது" என தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

#og

Review 2.75/5

1st half >>>>> 2nd Half

PURE FAN STUFF MOVIE

1ST MATHRAM THOP ASAL 💥🔥🔥

DECENT 2 ND HALF✅✅✅

THAMAN 💥🔥

2 ND HALF FAMILY EMOTION LEKAPOTHE CINEMA NKO RANGE LO UNDEDHI

#TheyCallHimOG

#TheyCallHimOGReview

pic.twitter.com/06uJKRwd76

— NENE (@happyworld9992)

September 25, 2025

All About Night Premıer Show 🔥

Blockbuster After many years ❤️‍🔥

@Sujeethsign

niku gudi kattina Thakuve

@MusicThaman

,

@DVVMovies

Kutha Ramp is Small word🎵🎶

#TheyCallHimOGReview

#TheycalllHimOG

pic.twitter.com/V61QKfMxZE

— Pawankalyan Official Updates⛩️🇯🇵 (@InsidePSPK)

September 25, 2025

#TheyCallHimOG

is a feast for kalyan fans but has nothing to offer for common audience. Film has very weak story which is filled with endless buildups by side actors followed by elevations scenes. 1st half start ayyi ganta aiyna cinema main story loki podhu, but interval is 🔥🔥

— Daemon Shouryanga (@SuryaBhaiStan)

September 25, 2025

First half done ✅

How

@Sujeethsign

🥹🥹🥹

Em Peekarra top Telugu directors...

Luchchaas line ga elli SUJEETH gadi mkudavandi...

Interval scene 🔥💥

Idhi Ra PawanKalyan ante Naa kodakallara 🥵🥹🔥💥

#TheyCallHimOGReview

— గబ్బిలం 💙 (@VashiVelayudham)

September 25, 2025