காந்தாரா

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த படம்



8 நாட்களில் உலகளவில் காந்தாரா சாப்டர் 1 படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா? - Related Image

காந்தாரா

சாப்டர் 1.

கன்னட திரையுலகிற்கு பெருமை சேர்த்த திரைப்படங்களில் காந்தாராவும் ஒன்று. 2022ல் வெளிவந்த காந்தாரா மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அதனுடைய அடுத்த பாகமாக காந்தாரா சாப்டர் 1 உருவாகி வெளிவந்துள்ளது.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிக் பாஸ் வைல்டு கார்டு எண்ட்ரியாக ஆயிஷா வருகிறாரா? எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

வசூல்

அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் இன்றுடன் 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்நிலையில், 8 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் உலகளவில் ரூ. 475+ கோடி வசூல் செய்துள்ளது.