இட்லி கடை

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்த திரைப்படம்



பாக்ஸ் ஆபிஸில் தனுஷின் இட்லி கடை இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? - Related Image

இட்லி

கடை. இப்படத்தை தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், கீதா கைலாசம், சத்யராஜ் ஆகியோர் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

நடிகர் விஜய் வீட்டின் மதிப்பு இவ்வளவு கோடியா.. முழு விவரம் இதோ

வசூல்

இப்படத்தின் வசூல் குறித்து முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம். இந்த நிலையில், 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இட்லி கடை, இதுவரை உலகளவில் செய்திருக்கும் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இட்லி கடை படம் உலகளவில் 6 நாட்களில் ரூ. 52+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எவ்வளவு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.