
துல்கர் சல்மான்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் துல்கர் சல்மான். மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு என தொடர்ந்து மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லக்கி பாஸ்கர். தற்போது, இவர்
தெலுங்கு இயக்குனர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு 'ஆகாசமோல் ஓகா தாரா' என பெயரிடப்பட்டுள்ளது.
ஜெயிலர் 2 படம் குறித்து ஹைப் ஏற்ற விரும்பவில்லை.. ஓப்பனாக சொன்ன நெல்சன்!
இந்த நடிகையா?
இந்நிலையில், தற்போது இந்த படத்தில் ஹானி சர்மா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் இது அவருக்கு கிடைத்த பம்பர் ஆபர் என்றே கூறலாம்.
View this post on Instagram
A post shared by Ruhani Sharma (@ruhanisharma94)
Source: Entertainment News