பல்டி

ஷாந்தனு பாக்யராஜ், ஷேன் நிகாம் இணைந்து நடிக்க, இயக்குநர் சந்தோஷ் டி. குருவில்லா இயக்கத்தில் உருவாகி தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளிவந்துள்ள படம் பல்டி.



பல்டி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? - Related Image

இப்படத்தை STK Frames நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் செல்வராகவன், ப்ரீத்தி அஸ்ராணி, அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஆக்ஷன் கதைக்களத்தில் எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

புகைப்படத்தில் உள்ள சிறுமிகளில் ஒரு நட்சத்திர நடிகை இருக்கிறார்.. அட இவரா?

எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி திரைக்கு வந்த பல்டி படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, உலகளவில் பல்டி படம் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.