பிக்பாஸ் 9

பிக்பாஸ் 9

தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணம் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

அதில் ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாக வரும் திங்கள் (அக்டோபர் 5) முதல் 9வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.

நிகழ்ச்சிக்கான புரொமோக்கள் எல்லாம் ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே வருகின்றன.

திடீரென ஜனனி செய்த ரகளை, மண்டபத்தில் ஆரம்பமான கல்யாண வேலை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

நேரம் மாற்றம்

1 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியால் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் நேரம் மாற்றம் நடந்துள்ளது.

அப்படி என்னென்ன தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது என்ற விவரத்தை காண்போம்.

பூங்காற்று திரும்புமா- 6 மணி

மகாநதி- 6.30 மணி

சிந்து பைரவி- 7 மணி

சின்ன மருமகள்- 7.30 மணி

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- 8 மணி

அய்யனார் துணை- 8.30 மணி

சிறகடிக்க ஆசை- 9 மணி

பிக்பாஸ் 9- 9.30