நடிகர் அஜித் தற்போது பார்சிலோனாவில் நடந்துவரும் கார் ரேஸில் பங்கேற்று இருக்கிறார்.

தனது காரில் அவர் இந்திய சினிமாவை promote செய்யும் விதமாக லோகோ வைத்து இருப்பது சமீபத்தில் வைரல் ஆனது.

குடும்பத்துடன் ரேஸில் பங்கேற்ற அஜித் குமார்.. அழகிய ஸ்டில்கள் - Related Image

குடும்பத்துடன்..

அங்கு அவர் குடும்பத்துடன் தான் இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

குடும்பத்துடன் ரேஸில் பங்கேற்ற அஜித் குமார்.. அழகிய ஸ்டில்கள் - Related Image

அந்த புகைப்படங்கள் இதோ.