

அங்காடித் தெரு
தமிழில் வெளியான அங்காடித்தெரு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகேஷ்.

முதல் படமே நல்ல வெற்றியை கொடுக்க அடுத்து கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், வேல்முருகன் போர் வெல்ஸ் ஆகிய படங்களில் நடித்தார், ஆனால் பட வெற்றிபெறவில்லை.
சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ
மேலும் மலையாளத்தில் லாஸ்ட் பெஞ்ச் படத்தில் நடித்தார், அதுவும் கைகொடுக்கவில்லை.
தமிழ், மலையாளத்தை தாண்டி தெலுங்கிலு படம் நடித்தார், அதிலும் வெற்றிபெறவில்லை.
லேட்டஸ்ட்
எந்தவொரு பின்புலமும் இல்லாமல் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் 15 வருடங்களை நிறைவு செய்துவிட்டார்.
தற்போது அவர் தடை அதை உடை என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இதோ அவரது லேட்டஸ்ட் போட்டோ,
Source: Entertainment News