OG

தெலுங்கு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் OG. சுஜித் இயக்கிய இப்படத்தில் முன்னணி நடிகர் பவன் கல்யாண் நடித்திருந்தார்.



பவன் கல்யாணின் OG படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா! இத்தனை கோடியா? - Related Image

இவருடன் இணைந்து பிரியங்கா மோகன், இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், ராவ் ரமேஷ், ஸ்ரீயா ரெட்டி என பலரும் நடித்திருந்தனர்.

பல்டி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

பிரம்மாண்டமாக உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், கலவையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.

இத்தனை கோடியா?

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, OG திரைப்படம் உலகளவில் ரூ. 265 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.