நக்ஷத்ரா நாகேஷ்

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நக்ஷத்ரா நாகேஷ். இவர் தொகுப்பாளினியாக இருந்து பின் நடிகையாக அறிமுகமானவர்.



கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.. புகைப்படங்கள் இதோ - Related Image

லட்சுமி ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் ஆகிய சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கணவரின் பிறந்தநாள்



கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.. புகைப்படங்கள் இதோ - Related Image

நடிகை நக்ஷத்ரா நாகேஷ் கடந்த 2021ஆம் ஆண்டு ராகவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளை கேக் வெட்டி அவர் கொண்டாடியுள்ளனர்.

மேலும், அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை நடிகை நக்ஷத்ராவின் கணவருக்கு தெரிவித்து வருகின்றனர்.