OG

தெலுங்கில் இருந்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் OG. பவன் கல்யாண் நடிப்பில் உருவான இப்படத்தை இயக்குநர் சுஜித் இயக்கியிருந்தார்.



4 நாட்களில் பவன் கல்யாணின் OG படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து முதல் முறையாக

பிரியங்கா

மோகன் நடித்திருந்தார். தமன் இப்படத்திற்கு இசையமைக்க DVV நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் அவர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்தது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் வந்தாலும் கூட, ரசிகர்களை படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை

வசூல்

சரி, OG படத்தின் வசூல் விவரம் குறித்து பார்க்கலாம் வாங்க. கடந்த 25ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் இதுவரை நான்கு நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்நிலையில், இந்த நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 235+ கோடி வசூல் செய்துள்ளது.