தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான போஸ் வெங்கட் சில படங்களையும் இயக்க இருக்கும் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மனைவி சோனியாவும் குணச்சித்திர நடிகை தான். அவர் ஏராளமான படங்கள், சீரியல்களில் நடித்து இருக்கிறார்.



நடிகர் போஸ் வெங்கட் மகன், மகள் லேட்டஸ்ட் போட்டோ! இப்படி வளர்ந்துவிட்டார்களே - Related Image

குடும்ப புகைப்படம்

நடிகர் போஸ் வெங்கட்டுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.



நடிகர் போஸ் வெங்கட் மகன், மகள் லேட்டஸ்ட் போட்டோ! இப்படி வளர்ந்துவிட்டார்களே - Related Image

அவர்களது லேட்டஸ்ட் போட்டோக்களை பாருங்க. இவ்வளவு வளர்ந்துவிட்டார்களே என போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.