

பல்டி
இயக்குநர் சந்தோஷ் டி. குருவில்லா இயக்கத்தில் சாந்தனு, ஷேன் நிகாம் நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் பல்டி.

இப்படத்தை STK Frames தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தனர். இப்படத்தில் செல்வராகவன், ப்ரீத்தி அஸ்ராணி, அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
One Battle After Another: திரை விமர்சனம்
வசூல்
ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் டிராமா கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், பல்டி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் ரூ. 1.3+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Source: Entertainment News