சிவகார்த்திகேயன்

தமிழக அரசு சார்பில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் முதல்வர், துணை முதல்வர் என பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்து வருகிறார்கள்.



எங்க அப்பாவோட அந்த தியாகம் தான்...- SK's Most Inspiring Story - Related Image

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் தனது அப்பா பற்றியும், தான் படித்த சூழ்நிலையில் குறித்தும் அவருக்கே உரிய பாணியில் பேசியுள்ளார்.

மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நிறைய விஷயங்களையும் பேசியுள்ளார்.



எங்க அப்பாவோட அந்த தியாகம் தான்...- SK's Most Inspiring Story - Related Image

அவர் பேசிய வீடியோ இதோ,