அந்த காலத்தில் ஹீரோவுக்காக படம் பார்க்க வரும் ரசிகர்கள் ஒருபக்கம் என்றால், கவுண்டமணியின்

காமெடிக்காக படம் பார்க்க வருபவர்களும் அதிகம்.



30 வருடங்கள் முன்பே இத்தனை லட்சமா.. ஹீரோவுக்கு இணையாக சம்பளம் வாங்கிய கவுண்டமணி - Related Image

அப்படி கவுண்டமணி செந்தில் காம்போவின் காமெடிக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

சம்பளம்

இந்நிலையில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் நாட்டாமை படத்தில் நடிகர்கள் வாங்கிய சம்பளம் பற்றி பேசி இருக்கிறார்.

ஹீரோ சரத்குமாருக்கு 5 லட்சம் ருபாய் சம்பளம், அதே போல கவுண்டமணிக்கு 5 லட்சம் ரூபாய் சம்பளம் தரப்பட்டது என கே.எஸ்.ரவிக்குமார் கூறி இருக்கிறார்.

30 வருங்களுக்கு முன் இது மிகப்பெரிய தொகை தான்.