Dude

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் Dude.



5 நாட்களில் உலகளவில் Dude செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியிருந்தார். இப்படத்தில்பிரதீப்உடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்திருந்தார்.

இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.



5 நாட்களில் உலகளவில் Dude செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

வசூல்

இந்த நிலையில், ஐந்து நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, Dude திரைப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 90+ கோடி வசூல் செய்துள்ளது.