



















பிக் பாஸ் 9
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9 இன்று முதல் பிரம்மாண்டமாக ஆரம்பமாக உள்ளது. ஆனால், நேற்றே இதனுடைய படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

இதில் யார்யாரெல்லாம் வீட்டிற்குள் சென்றுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,
பிக் பாஸ்

9 வீட்டிற்குள் ஆரம்பத்திலேயே 19 போட்டியாளர்கள் சென்றுள்ளனர்.
போட்டியாளர்களின் லிஸ்ட்:

1. youtuber விக்கல்ஸ் விக்ரம்
2. அரோரா சின்ச்லைர்

3. குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனி திரு
4. கம்ருத்தின்

5. விஜே பார்வதி
6. விஜே சோபனா

7. பிரவீன்ராஜ் தேவசகாயம்
8. மாலினி ஜீவரத்தினம்

9. சபரி நந்தன்
10. வியானா

11. பிரவீன் காந்தி
12. அப்ஸரா சிஜே

13. வினோத் பாபு
மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ள நடிகை சமந்தா... போட்டோவுடன் இதோ

14. ஜனனி அசோக் குமார்
15. வைஷாலி கேம்கர்
16. ரோஷன்
17. ரம்யா ஜோ
18. மஞ்சுநாதன்
19. திவாகர்
Source: Entertainment News