பிக் பாஸ் 9ம் சீசன் நேற்று தொடங்கிய நிலையில் முதல் நாளே போட்டியாளர்களுக்கு தண்ணீர் தராமல் பிரச்சனை தொடங்கி இருக்கிறது.

தண்ணீர் டேப் மூலம் தான் வரும், அதை டேங்க் வைத்து பிடித்துக்கொள்ள வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது.



வாட்டர் மெலன், கலையரசனை குறிவைத்த ஹவுஸ் மேட்ஸ்.. பிக் பாஸ் 9 முதல் நாமினேஷன் லிஸ்ட் - Related Image

அதனை தொடர்ந்து நாமினேஷன் நடந்தது. அதில் கலையரசன் மற்றும் வாட்டர் மெலன் திவாகர் ஆகியோரை தான் அதிகம் பேர் நாமினேட் செய்தனர்.

நாமினேஷன் லிஸ்ட்

நாமினேட் ஆனவர்கள் லிஸ்ட், மற்றும் அவர்களுக்கு எதிராக பதிவான வாக்குகள் எண்ணிக்கை இதோ.

கலையரசன் - 12

திவாகர் - 7

பிரவீன் காந்தி - 4

வியானா - 3

ஆதிரை - 3

அப்சரா - 3

பிரவீன் - 3