









ரஜிஷா விஜயன்
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கி வரும் படம் பைசன்.

துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரஜிஷா விஜயனின் சில அழகிய போட்டோஸ் இதோ,
Source: Entertainment News