அருண் விஜய்

தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கி பல ஹிட் படங்களை கொடுத்தவர் அருண்



இட்லி கடை படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா - Related Image

விஜய்

. ஆனால், சில தோல்விகளுக்கு பின், ஹீரோவாக அல்லாமல் மிரட்டலான வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் மாஸ் கம் பேக் கொடுத்தார்.

இப்படத்திற்கு பின் இன்று வரை தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23, மிஷன் சாப்டர் 1 என நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், மீண்டும் வில்லனாக இவர் களமிறங்கி இருக்கும் படம்தான் இட்லி கடை. கடந்த 1ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளிவந்தது.

சம்பளம்

தனுஷ் இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் அருண் விஜய், இப்படத்திற்காக வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இட்லி கடை படத்தில் நடிப்பதற்காக நடிகர் அருண் விஜய் ரூ. 8 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.