









சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் வர்ஷினி சுரேஷ். இவர் இதற்கு முன் நீ நான் காதல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகளே என் மருமகளே சீரியலில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வர்ஷினி சுரேஷ், தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். அந்த வகையில் சேலையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட்டை தற்போது வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த போட்டோஷூட்:
Source: Entertainment News