விஜய்

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.



வெளிவந்தது விஜய்யின் ஜனநாயகன் பட அதிரடி அப்டேட்.. திரையரங்க ரிலீஸ் உரிமை யாருக்கு? - Related Image

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

23 வயதில் இப்படியா? இளம் நடிகை சானியா ஐயப்பன் கண்கவரும் ஸ்டில்ஸ்!

அதிரடி அப்டேட்

தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஜன நாயகன் படத்தின் தமிழ்நாட்டு திரையரங்க ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் அதிக விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.