









பிக் பாஸ் 9ம் சீசன் இன்று விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. வார நாட்களிலும் தினமும் ஒரு மணி நேரம் இந்த ஷோ வர இருப்பதால் மற்ற தொடர்களின் நேரமும் தற்போது மாற்றப்பட்டு இருக்கிறது.
மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை சீரியல்களின் நேரமும் மாற்றப்பட்டு இருக்கிறது.

புது நேரம்
புது நேரம் பற்றிய முழு விவரம் இதோ.

பூங்காற்று திரும்புமா - மாலை 6 மணி (திங்கள் முதல் வெள்ளி)
மகாநதி - மாலை 6.30 மணி (திங்கள் முதல் வெள்ளி)

சிந்துபைரவி - இரவு 7.00 மணி (திங்கள் முதல் வெள்ளி)
சின்ன மருமகள் - இரவு 7.30 மணி (திங்கள் முதல் வெள்ளி)

பாண்டியன் ஸ்டோர்ஸ் - இரவு 8 மணி (திங்கள் முதல் சனி)
அய்யனார் துணை - இரவு 8.30 மணி (திங்கள் முதல் சனி)

Source: Entertainment News