சூரி தற்போது ஹீரோவாக தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். அவர் நடித்த மாமன் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது.

அடுத்து மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி என்ற படத்தில் சூரி நடித்து வருகிறார்.



சூரியின் அடுத்த படம்.. சிவகார்த்திகேயன் பட இயக்குனருடன் கூட்டணி - Related Image

அயலான் இயக்குனர்

மேலும் சூரி ஒரு புது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இன்று நேற்று நாளை, அயலான் போன்ற படங்களை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் தான் சூரி அடுத்து நடிக்கிறார்.

AGS நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.