நடிகை ருக்மிணி வசந்த் தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். குறிப்பாககாந்தாராசாப்டர் 1 படத்தின் வெற்றி அவரை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.



ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை ருக்மிணி வசந்த் போட்டோஷூட்.. அழகிய ஸ்டில்ஸ் - Related Image

போட்டோஷூட்

முன்னணி நடிகையாக வலம் வரும் ருக்மிணி வசந்த் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவரும் ருக்மிணி வசந்தின் போட்டோஷூட் இதோ:



ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் நடிகை ருக்மிணி வசந்த் போட்டோஷூட்.. அழகிய ஸ்டில்ஸ் - Related Image