பைசன்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குநர்களில் ஒருவர்மாரிசெல்வராஜ். இவர் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் பைசன்.



பைசன் படம் இதுவரை உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து பசுபதி, லால், அமீர், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் என பலரும் நடித்திருந்தனர்.

கபடி வீரர் மனத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வசூல்

இந்நிலையில், பைசன் திரைப்படம் உலகளவில் நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பைசன் படம் இதுவரை உலகளவில் ரூ. 28+ கோடி வசூல் செய்துள்ளது.