தம்மா

இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தம்மா. இப்படத்தில்ராஷ்மிகாமந்தனா, ஆயுஷ்மான் குர்ரானா, நவாஸுதீன் சித்திக், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.



ராஷ்மிகாவின் 'தம்மா' திரைப்படம் எப்படி உள்ளது? முதல் விமர்சனம் இதோ - Related Image

நாளை திரையரங்கில் வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

முதல் விமர்சனம்

இந்த நிலையில், தம்மா படத்தை பார்த்த பாலிவுட் விமர்சகர் ஒருவர் தனது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், படம் சிறப்பாக உள்ளது என்றும் 4/5 மார்க் கொடுத்துள்ளார்.

நகைச்சுவை, ஆக்ஷன், சூப்பர் நாச்சுரல் பவர், ரொமான்ஸ் என படத்தில் அனைத்துமே உள்ளது. மூஞ்சியா படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா சர்போத்தர் மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுத்துள்ளார் என அவர் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளார்.

#OneWordReview...#Thamma: TERRIFIC.Rating: ⭐⭐⭐⭐️#MaddockFilmsdelivers yet another winner… A delicious cocktail of humour, supernatural, and romance... Takes a completely uncharted path as far as the plot goes… EXPECT THE UNEXPECTED!#ThammaReviewDirector…pic.twitter.com/hkMow8xkXt— taran adarsh (@taran_adarsh)October 19, 2025

#OneWordReview...#Thamma: TERRIFIC.Rating: ⭐⭐⭐⭐️#MaddockFilmsdelivers yet another winner… A delicious cocktail of humour, supernatural, and romance... Takes a completely uncharted path as far as the plot goes… EXPECT THE UNEXPECTED!#ThammaReviewDirector…pic.twitter.com/hkMow8xkXt