Dude

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வெளிவந்தDudeபடம், பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது.



சர்ச்சையில் சிக்கினாலும் வசூலில் பட்டையை கிளப்பிய Dude.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் - Related Image

இப்படத்தில் மமிதா பைஜூ, சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் சர்ச்சையில் சிக்கினாலும், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

வசூல்

லவ் டுடே, டிராகன் மற்றும் Dude என தொடர்ந்து மூன்று ரூ. 100 கோடி வசூல் படங்களை பிரதீப் ரங்கநாதன் கொடுத்துள்ளார். இந்த நிலையில், 14 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, Dude 14 நாட்களில் உலகளவில் ரூ. 111 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் இறுதி வசூல் எவ்வளவு வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.