OG

இயக்குநர் சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான



OG படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா - Related Image

OG

திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

பவன் கல்யாண் நடிப்பில் இந்த ஆண்டு ஹரி ஹர வீர மல்லு எனும் திரைப்படம் வெளிவந்து தோல்வியை சந்தித்தது. ஆனாலும், OG படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

அதன்படியே அவர்களுடைய எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. அதே போல் ஒரு பக்கம் இப்படம் குறித்து கலவையான விமர்சனங்களும் எழுந்தன.

மகேஷ் பாபு படத்தை தொடர்ந்து மாஸ் நடிகருடன் இணையும் எஸ்.எஸ்.ராஜமௌலி... யாருடன் தெரியுமா?

வசூல்

முதல் நாள் வசூலில் மாபெரும் வரவேற்பை பெற்ற OG படம், அதற்கு பின் சற்று சரிவை சந்தித்தது. ஆனாலும் கூட இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 290 கோடி வசூல் செய்துள்ளது.

இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வசூலாகும். இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.