வேட்டையன்

இயக்குநர் TJ ஞானவேல் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார்



One Year of வேட்டையன்.. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா - Related Image

ரஜினி

காந்த் நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் வேட்டையன்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, பகத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Tron: Ares திரை விமர்சனம்

One Year of வேட்டையன்

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இன்றுடன் வெளிவந்து ஓராண்டு ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள். மேலும், படத்தின் தயாரிப்பு நிறுவனம் 'One Year of வேட்டையன்' என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஓராண்டை நிறைவு செய்திருக்கும் வேட்டையன் படம் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 260+ கோடி வசூல் செய்தது.