

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்கள் வெளியாவது வழக்கம்.
அந்த வகையில், 2025-ல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற டாப் 5 சிறு பட்ஜெட் படங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.

மீண்டும் இணையும் நடிகர் தனுஷ் - அனிருத் காம்போ.. இயக்குநர் இவரா? அதிரடி தான்!
என்னென்ன தெரியுமா?
எமகாதகி - ஆஹா OTT
டூரிஸ்ட் ஃபேமிலி - ஜியோ ஹாட்ஸ்டார்
குடும்பஸ்தன் - ஜீ5
டிஎன்ஏ - ஜியோ ஹாட்ஸ்டார்
லெவன் - அமேசான் பிரைம்
Source: Entertainment News