ஆண்பாவம் பொல்லாதது

கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது. இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கரியோராஜ், மாளவிகா மனோஜ், விக்னேஷ்காந்த், ஷீலா, ஜென்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.



10 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ - Related Image

ஒரு பக்கம் இப்படத்திற்கு நல்ல வரவேற்பை கிடைத்தாலும், சிலர் இப்படம் கூறிய கருத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர்.

வசூல்



10 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? விவரம் இதோ - Related Image

ஒவ்வொரு திரைப்படத்தின் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அதே போல் ஆண்பாவம் படத்தின் வசூலை பற்றிய விவரத்தை முதல் நாளில் இருந்தே பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில், மக்கள் மத்தியில் ஆதரவை பெற்றுள்ள ஆண்பாவம் பொல்லாதது படத்தின் 10 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 10 கோடி வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஆகியுள்ளது.

ஜோ படத்திற்கு பின் ரியோ ராஜுக்கு இப்படம் வெற்றியை பெற்று தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இனி வரும் நாட்களில் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.