

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்
நல்ல கதையாகவும், மாஸ் கமர்ஷியல் படமாகவும் இருந்தால் கண்டிப்பாக தமிழ்நாட்டில் அப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

அது எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் கதை நன்றாக இருந்தால் அமோக வரவேற்பை தமிழக மக்கள் தருவார்கள்.
டாப் 12 படங்கள்
அப்படி வேற்று மொழியில் இருந்து வெளிவந்து தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த, ஆல் டைம் டாப் 12 படங்கள் குறித்துதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
தமிழகத்தில் அதிக வசூல் செய்த வேற்று மொழி என்கிற இந்த ஆல் டைம் டாப் 12 படங்களின் பட்டியலில், இயக்குநர்ராஜமௌலிஇயக்கிய மூன்று திரைப்படங்கள் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Entertainment News