


கிரேஸ் ஆண்டனி
மலையாளத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்கிரேஸ்ஆண்டனி. இவர் இந்த ஆண்டு தமிழில் வெளிவந்த பறந்து போ படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலரை கரம்பிடித்தார் கிரேஸ் ஆண்டனி. இதனை மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்தனர்.
உடல் எடையை குறைத்த நடிகை
இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் 15 கிலோ உடல் எடையை குறைத்திருப்பதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில், 80 கிலோ உடல் எடையில் இருந்த கிரேஸ் ஆண்டனி, 8 மாதங்களில் 15 கிலோ உடல் எடையை குறைத்து தற்போது 65 கிலோ ஆகியுள்ளார். அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க..
View this post on InstagramA post shared by Grace (@grace_antonyy)
View this post on InstagramA post shared by Grace (@grace_antonyy)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Grace (@grace_antonyy)
Source: Entertainment News