கன்னட படங்கள்

இந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களின் பட்டியலை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம்.



2025ஆம் ஆண்டு இதுவரை கன்னடத்தில் அதிக வசூல் செய்த படங்கள்.. டாப் 10 லிஸ்ட் - Related Image

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை இதற்கு முன் பார்த்திருந்தோம்.

அதனை தொடர்ந்து தற்போது கன்னட திரையுலகில் 2025ஆம் ஆண்டில் இதுவரை (நவம்பர் 23) அதிக வசூல் செய்த படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

டாப் 10

இந்த டாப் 10 லிஸ்டில், அனைவருக்கும் தெரிந்தபடிகாந்தாராசாப்டர் 1 முதலிடத்தை பிடித்திருந்தாலும், அடுத்ததடுத்த இடங்களில் எந்தெந்த படங்கள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.