அனு விக்னேஷ்

சில முன்னணி தொடர்கள் நடித்து மக்களின் ஆதரவையும், பாராட்டையும் பெற்றவர் நடிகைஅனு.

ஆபிஸ், ஆண்டாள் அழகர், மெல்லத் திறந்தது கதவு உள்ளிட்ட தொடர்களில் முக்கியமான ரோலில் நடித்து அசத்தியுள்ளார்.

இடந்த தொடர்களை தாண்டி சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் தொடர் மூலம் அனுவிற்கு மிகப்பெரிய ரீச் கிடைத்தது.

இவர் தனது கணவருடன் சேர்ந்து சில ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்துகொண்டிருக்கிறார்.

குழந்தை

பிஸியாக சீரியல்களில் நடித்து வந்தவர் விக்னேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு சில புராஜக்ட்கள் நடித்து வந்தார்.

இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன் முதல் மகன் பிறக்க சமீபத்தில் இரண்டாவதும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தங்களது இரண்டாவது மகனுக்கு Anvik Ayaan என பெயரிட்டு குடும்பமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

View this post on InstagramA post shared by Anu Vignesh (@anu_vignesh_)

View this post on InstagramA post shared by Anu Vignesh (@anu_vignesh_)

View this post on Instagram

View this post on Instagram

A post shared by Anu Vignesh (@anu_vignesh_)