காந்தாரா சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து இந்த ஆண்டு வெளிவந்தகாந்தாராசாப்டர் 1. இப்படத்தை Hombale Films தயாரித்திருந்தது.



855 கோடி வசூல் செய்து சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1.. வெற்றி கொண்டாட்டம் - Related Image

ருக்மிணி வசந்த், குல்ஷன், ஜெயராம் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ருக்மிணி வசந்த் வில்லியாக நடித்து அனைவரையும் மிரள வைத்தார்.

முதல் நாளில் இருந்து காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் வசூல் வேட்டை நடத்தி ஒட்டுமொத்தமாக ரூ. 855+ கோடி வசூல் செய்தது. இதன்மூலம் 2025ஆம் ஆண்டு இந்திய சினிமாவிலேயே அதிக வசூல் செய்த படம் என்கிற வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது.



855 கோடி வசூல் செய்து சாதனை படைத்த காந்தாரா சாப்டர் 1.. வெற்றி கொண்டாட்டம் - Related Image

வெற்றி கொண்டாட்டம்

இந்த நிலையில், மாபெரும் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். வெற்றி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதோ அந்த புகைப்படம்..