







சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் தங்கையாக சீதா என்கிற ரோலில் நடித்து வருபவர் நடிகை சங்கீதா லியோனிஸ். இவருக்கு இந்த சீரியல்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. மேலும் இவர் மருத்துவ படிப்பை முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சங்கீதா அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்வார். அந்த வகையில் அவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் வெளியாகியுள்ளது. இதோ அந்த போட்டோஷூட்:

Source: Entertainment News