




நடிகை அமலா பால் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டார்.
இன்ஸ்டாவில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தனது மகன் உடன் இருக்கும் போட்டோக்களையும் அதிகம் பகிர்ந்து வருகிறார்.

தற்போது ஷார்ட் உடையில் அவர் எடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் வைரல் ஆகி இருக்கிறது. இதோ பாருங்க.
Source: Entertainment News