பிரேம்ஜி

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி.



அப்பாவானார் பிரேம்ஜி அமரன்.. கொண்டாட்டத்தில் குடும்பம்! - Related Image

இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007 - ஆம் ஆண்டு வெளி வந்த சென்னை 600028 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து "என்ன கொடுமை சார் இது" என்ற வசனம் மூலம் பிரபலமானார்.

கடைசியாக இவர் விஜய் நடிப்பில் வெளியான GOAT படத்தில் நடித்திருந்தார்.

அப்பாவானார் பிரேம்ஜி!

சிங்கிளாகவே வலம் வந்த பிரேம்ஜி இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரேம்ஜி மனைவி இந்து கர்ப்பமாக இருந்த நிலையில், பிரேம்ஜி - இந்து தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த ஜோடிக்கு சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.