

நடிகை ஸ்ருதி ஹாசன் பிசியான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் ராஜமௌலியின் வாரணாசி படத்தில் ஒரு பாடல் பாடி இருந்தது வைரல் ஆனது.
படத்தின் டைட்டில் அறிமுக விழா மேடையிலும் அவர் perform செய்து இருந்தார்.

முதல்வர் உடன் சந்திப்பு
இந்நிலையில் இன்று ஸ்ருதி ஹாசன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருக்கிறார்.
காலையில் வாக்கிங் சென்ற போது எதேச்சையாக அவர்கள் சந்தித்ததாக கூறப்படுகிறது.
Source: Entertainment News