











விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் வினுஷா தேவி. அவர் அதன் பிறகு பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டார்.
வினுஷா தேவி தற்போது விஜய் டிவியின் 'சுட்டும் விழி சுடரே' என்ற புது தொடரில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அது விரைவில் வர இருக்கிறது.

அப்படி ஒரு போட்டோஷூட்
இந்நிலையில் வினுஷா மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து அனைவரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
Source: Entertainment News