
ஆஹா கல்யாணம்
குஷ்பு நடித்த மீரா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் நடிகைஅக்ஷயா.
ஆனால் அந்த தொடர் அவருக்கு பெரிய பிரபலத்தை கொடுக்கவில்லை. அதன்பின் நடிகர் ஜெய் ஆகாசுடன் அமைச்சர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார், ஆனால் அந்த படமும் ரீச் கொடுக்கவில்லை.
சோசியல் மீடியா மூலமாக பிரபலம் ஆகி சினிமா துறையில் காலடி எடுத்து வைக்க அக்ஷயாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் சீரியல் நல்ல ரீச் கொடுத்தது.
600 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பான இந்த தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.
திருமணம்
சீரியல் முடிந்த கையோடு அதாவது கடந்த ஆகஸ்ட் மாதம் அக்ஷயாவிற்கு ஜெய் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.
அதைத்தொடர்ந்து நவம்பர் 30ம் தேதி எளிமையாக இவர்களது திருமணமும் நடந்து முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.
View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)
View this post on InstagramA post shared by Hemalatha V (@tamilserialexpress)
View this post on Instagram
View this post on Instagram
A post shared by Hemalatha V (@tamilserialexpress)
Source: Entertainment News