ஜனநாயகன்

நடிகர் விஜய் நடிப்பில் வரும் ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ள திரைப்படம் ஜனநாயகன்.

தளபதி கச்சேரி, ஜனநாயகன் முதல் சிங்கிள் ரிலீஸ்... பேன்ஸ் ரியாக்ஷன் - Related Image

எச்.விளோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகிவிட்டது. தளபதி கச்சேரி என்ற பெயரில் வெளியாகியுள்ள இப்பாடலை ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.

சரி பாடலை கேட்ட ரசிகர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

தளபதி கச்சேரி, ஜனநாயகன் முதல் சிங்கிள் ரிலீஸ்... பேன்ஸ் ரியாக்ஷன் - Related Image