ஸ்ரேயா சரண்

தமிழ் சினிமாவின் இரண்டாவது நாயகியாக தனது முதல் படத்தில் அறீமுகமாகி பின் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்.

புடவையின் அழகில் மயக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் சூப்பர் க்ளிக்ஸ் - Related Image

ரஜினி, விஜய் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் புடவையில் விதவிதமான போஸ் கொடுத்து எடுத்த போட்டோ இதோ,

புடவையின் அழகில் மயக்கும் நடிகை ஸ்ரேயா சரணின் சூப்பர் க்ளிக்ஸ் - Related Image