












ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிர்னாலினி ரவி. இவர் சூப்பர் டீலக்ஸ், கோப்ரா, ரோமியோ, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் படங்கள் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்னாலினி ரவி, தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் மாடர்ன் சேலையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:
Source: Entertainment News