







ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அண்ணா. மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடித்து வரும் இந்த சீரியலில் அவருக்கு தங்கையாக வீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சுசித்ரா.
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய பிரபலம் ஆவார். தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்:

Source: Entertainment News